விசாரணை அதிகாரி

வெள்ளி, 4 மார்ச் 2011 (14:49 IST)
விசாரணஅதிகாரி : உங்க மனைவியோட வெளிநாட்டு வங்கிக் கணக்கில்தானே லஞ்சமா வாங்கினத் பணத்தைபபோட்டிருக்கீங்க? கமான் சொல்லுங்க!

மந்திரி: என்ன சார் இது? போட்டா உங்க கிட்ட மாட்டிக்க வேண்டியிருக்கு. போடாம இருந்தா வீட்டு வாசப்படிய மிதிக்காதீங்கன்னு அவ என்னை மிரட்டறா!

வெப்துனியாவைப் படிக்கவும்