முட்டாள்

செவ்வாய், 12 மே 2009 (15:50 IST)
மனிதன் : ஏன் பெண்ணை அழகாக படைத்தாய்?

கடவுள் : நீ அவளை காதலிக்க வேண்டுமென்பதற்காக

மனிதன் : பிறகு ஏன் அவர்களை முட்டாள்களாக படைத்தீர்கள்?

கடவுள் : அவர்கள் உன்னை காதலிக்க வேண்டுமென்பதற்காக.

வெப்துனியாவைப் படிக்கவும்