தோ‌ழி‌யி‌ன் கடித‌ம்

வியாழன், 28 அக்டோபர் 2010 (13:33 IST)
WD
கணவன்: என்னமா இது இ‌‌வ்ளோ பெரிய கடிதம்!

மனைவி: சுதா தா‌ன் எழுதி இருக்கிறாள்!

கணவன்: அ‌ப்படி என்ன தான் எழுதி இருக்கிறாள்!

மனைவி: சேதிகளை நே‌ரி‌ல் பார்க்கும்போது சொல்கிறேன், கடிதம் எழுத நேர‌மி‌ல்லாம‌ல் இருக்கிறேன்" என்று!

வெப்துனியாவைப் படிக்கவும்