சொப்பனம்

திங்கள், 4 மே 2009 (12:19 IST)
webdunia photoWD
மக்கு : டேய் ஜக்கு, தினமும் நான் தலைகீழா பெரிய பில்டிங்லேந்து கீழே விழற மாதிரி சொப்பனம் வருதுறா
ஜக்கு : தலைய எதிர்ப்பக்கம் வச்சு படுத்துப்பாத்தியோ?
மக்கு : படுத்துப்பாத்தேன். நேரா விழறமாதிரி சொப்பனம் வந்து தொலைக்கறதே...

வெப்துனியாவைப் படிக்கவும்