குழ‌ந்தை மா‌‌தி‌ரி

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (15:52 IST)
webdunia photo
WD
ஒருத்தி : எங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தை மாதிரி!

மற்றொருத்தி : இருக்கலாம். அதுக்காக என் பொ‌ண்ணு‌ கூட ஓடி‌‌ப்‌பிடி‌ச்‌சி ‌விளையாடறது எ‌ல்லா‌ம் ச‌ரி‌யி‌ல்ல..

வெப்துனியாவைப் படிக்கவும்