கல்யாணம்

திங்கள், 11 மே 2009 (17:45 IST)
webdunia photoWD
எல்லா கல்யாணத்துக்கும் போயிப்போய் உங்க அப்பாவுக்கு பைத்தியமே பிடிச்சிடிச்சின்னு நினைக்கிறேன்.

எப்படி சொல்றீங்க?

வெயில் அடிக்கும்போதே மழையும் பெ‌ய்தா‌ல் காக்காக்கும், குருவிக்கும் கல்யாணம்னு சொன்னேன். உடனே எந்த ம‌ண்டப‌த்துலன்னு கேட்டு ‌கிள‌ம்ப ரெடியாகுறா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்