கல்யாணம்

வியாழன், 7 மே 2009 (17:52 IST)
கணவன் : இன்னிக்கு என் ஃபிரண்ட லஞ்ச்சுக்கு கூப்டிருக்கேன்.
மனைவி : என்ன நீங்க, எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கு. விருந்து சமையல் வேற எனக்கு அவ்வளவா நல்லா வராது.. இப்ப போய்..
கணவன் : அதுக்காகத்தான் கூப்டிருக்கேன். கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டான். அது வேண்டாம்னு சொல்றத விட நேரடியா காமிச்சுரலாம்னுதான் கூப்பிட்டேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்