என்ன விலை

வியாழன், 18 ஜூன் 2009 (11:33 IST)
webdunia photoWD
ஏம்பா உருளை என்ன விலை?
கிலோ பத்து ரூபாய்யா
சொல்லி கொடுப்பா
உருளை‌க் ‌கிழ‌ங்கு கிலோ பத்து ரூபா‌‌ய். ‌ம்.. சொல்லிட்டேன் பைய ‌‌பிடி‌ங்க.

வெப்துனியாவைப் படிக்கவும்