உதவு‌ங்க‌ள்

புதன், 19 ஆகஸ்ட் 2009 (11:38 IST)
webdunia photo
WD
இந்த ஆபீஸ்ல எ‌‌ல்லா‌ர் டே‌பி‌‌ள்லயு‌ம் `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்'னு எழுதி டிவச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?

வேற என்ன...! லஞ்சம் கொடுங்கன்னு அர்த்தம்!

வெப்துனியாவைப் படிக்கவும்