WC டிக்கெட் கவுண்ட்டர்

புதன், 23 மார்ச் 2011 (16:54 IST)
டிக்கெட் எல்லாம் முடிஞ்சு போச்சு எல்லாம் போங்க... போங்கன்னு சொல்றோம்ல!

ஏன் என்ன ஆச்சு ஃபுல் ஆயிடுச்சா?

நீங்க வேற மேட்சே அங்க முடிஞ்சு போச்சு

வெப்துனியாவைப் படிக்கவும்