தொண்டர்கள்

வியாழன், 17 மார்ச் 2011 (17:58 IST)
தலைவர்: என்ன நம்ம வீட்டுக்குள தொண்டர்களோட கூச்சல் கேட்குது அவங்க எங்க இங்க வந்தாங்க?

செயலாளர்: 'நான் உங்களுடனேயே இருப்பேன்'னு நீங்க விட்ட அறிக்கையை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல இருக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்