தொகுதி உடன்பாடு

வியாழன், 17 மார்ச் 2011 (17:54 IST)
என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?

"வார்த்தைய கொட்டாதீங்க' எங்க ஆளுங்க நின்னா என்ன? தொகுதி இப்பவும் உங்களதுதான"

வெப்துனியாவைப் படிக்கவும்