தலைவர்கள் ரசிக்கும் பாடல்கள்! - (ஒரு கற்பனை)

சனி, 20 அக்டோபர் 2012 (18:22 IST)
ஜெயலலிதா இப்போதெல்லாம் ரசிக்கும் உள்ளம் கவர்ந்த பாடல் இதோ:

மெழுகுவர்த்தி எரிகின்றது... எதிர்காலம் தெரிகின்றது...

ஊழல் புகாரில் சமீபமாக சிக்கிய பாஜக தலைவர் நிதின் கட்காரிக்கு பிடித்த பாடல்:

நல்ல நல்ல நிலம் பார்த்து... (விவசாயி படம்)

பிரதமர் மன்மோகன் சிங்:

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா.

அத்வானி:

தோல்வி நிலையெநினைத்தால்....

ப.சிதம்பரம் ரசிக்கும் பாடல்:

சத்தியம் நீயே தருமத்தாயே குழந்தை வடிவே தெய்வமகளே.

அறக்கட்டளை ஊழல் புகழ் சல்மான் குர்ஷித்திற்கு மிகவும் பிடித்த பாடல்:

ஊனம் ஊனம் ஊனம் இங்கு ஊனம் யாருங்கோ...

கருணாநிதி மிகவும் ரசிக்கும் பாடல்

நல்ல மனைவி, நல்ல குழந்தை, நல்ல குடும்பம் தெய்வீகம்

சோனியா காந்தி ரசிக்கும் பாடல்:

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன்கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்...

காங்கிரஸ் கட்சியின் புதிய கொள்கை பாடல்:

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரம் இது...

மு.க. அழகிரிக்கு பிடித்த 2 பாடல்கள்:

1.பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சை கிளி நாளை வரும்....

2. எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்...

மு.க. ஸ்டாலின்:

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...

ஆ.ராஜா:

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா...

தயாநிதி மாறன்:

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்...

அர்விந்த் கெஜ்ரிவால்:

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...

அண்ணா ஹசாரே:

கண்ணா.... நீயுமநானுமகண்ணநீயுமநானுமா (கெஜ்ரிவாலநோக்கி)

கே.என்.நேரு:

பேசாதே வாயுள்ள ஊமை நீ... சொந்தம் என்ன பந்தம் என்ன சொன்னால் பாவமே பேசாதே...

நாம் தமிழர் கட்சி சீமான்:

தமிழதமிழநாளநமநாளே...

விஜய்காந்த்:

பொதுவாஎனமனசதங்கம், ஒரபோட்டியின்னவந்தவிட்டசிங்கம்...

வைகோ:

படைத்தானே... மனிதனஆண்டவனபடைத்தானே!

டாக்டர் ராமதாஸ்:

1. நல்பேரவாங்வேண்டுமபிள்ளைகளே...
2. ஒரபண்பாடஇல்லையென்றாலபாரதமஇல்லை...

சுப்பிரமணிய சாமி:

1.சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது...

வெப்துனியாவைப் படிக்கவும்