கிரிக்கெட் மறதி

புதன், 23 மார்ச் 2011 (17:01 IST)
பிளேயர் நடுவரிடம்: என்ன சார் இது பாதி ஆட்டத்திலேயே பைல்களை எடுத்துட்டுப்போறீங்க நாங்க 75 ரன்தான் அடிச்சிருக்கோம்...

நடுவர்: 50 ஓவர் முடிஞ்சு போச்சு தெரியலையா?

பிளேயர் : அப்ப இது டெஸ்ட் மேட்ச் இல்லையா?

நடுவர்: நீங்க என்ன டிரஸ் போட்ருக்கீங்கன்னு கொஞ்சம் குனிஞ்சு பாருங்க!

பிளேயர்: இந்த பாழாய்ப்போன மறதியால மேட்சையே கோட்டை விட்டுட்டோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்