விமான விபத்துக்குள்ளாகப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன் ஒரு பெண் பயணி எழுந்து 'நான் இறக்கும்போதாவது ஒரு பெண்ணாக உணர விரும்புகிறேன்' என்று தனது ஆடைகள் முழுதையும் களைந்தாள். பிறகு இந்த விமானத்தில் ஆண் என்று யாராவது தன்னை கூறிகொள்பவர்களாயிருந்தால் வந்து என் பெண்மையை உணரச் செய்யுங்கள் என்றாள்.
உடனே ஒரு இளைஞன் எழுந்து நின்றான்... தன் சட்டையைக் கழற்றினான்...
"இந்தா இந்தச் சட்டையை அயர்ன் பண்ணிக் கொடு" என்றான்.