இப்படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் 2 கோடி செலவில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நேற்று தர்மபிரபு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படமாக்கப்படவுள்ளது. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது.