"முத்தமிட்ட விஜய்" ட்விட்டரில் யோகி பாபு பகிர்ந்த 'Art Photo' வைரல்!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (15:29 IST)
நடிகர் யோகி பாபு விஜய்யுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
தமிழ் சினிமாவின் தற்போது ஹிட் காமெடி நடிகரான யோகி பாபு விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். 
 
சமீப நாட்களாகவே இவர் நடிக்காத படங்களே வெளியாகவில்லை என்ற அளவுக்கு தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். 
இந்நிலையில் விஜய் தனக்கு முத்தமிட்ட  'Art Photo' ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அது வாரிசு படத்தின் காட்சியில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்