இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சீரியல்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒரு எபிசோட்டிற்கு மற்றும் ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியான பழைய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாஷிகா தற்ப்போது பிங்க் கலர் கோட் ஷூட்டில் ஒரு மூலையில் துணி கட் பண்ணிட்டு ஒரு பக்க உள்ளாடை காட்டி மோசமாக போஸ் கொடுத்துள்ளார். funky ஸ்டைலில் புல்லிங்களையே மிஞ்சிடுவாங்க போல என இன்ஸ்டாவாசிகள் ட்ரோல் செய்துள்ளனர்.