Zoom மட்டும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்... மூச்சு முட்டும் முரட்டு கவர்ச்சி!

சனி, 8 ஜனவரி 2022 (17:50 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
இந்நிலையில் தற்போது கருப்பு கிளாமர் உடையில் முன்னழகை முரட்டு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்துள்ளார். அம்மணியின் ஹாட் போஸை கண்டு இணயதளம் ஸ்தம்பித்துவிட்டது. zoom பார்த்து வெறித்தனமா கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்