இது போதுமா...? இன்னும் காட்டவா? பீச்சில் கூச்சமில்லாமல் போஸ் கொடுத்த தர்ஷா!

சனி, 8 ஜனவரி 2022 (15:31 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்த வகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  

அதன் பிறகு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள்  அவரை தேடி வந்தது. ருத்திர தாண்டவம் திரைப்படத்தில்  நடித்து சர்ச்சையான பெயரை சம்பாதித்து மார்க்கெட் இழந்தார். 
 
தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது பீச்சில் கிளாமர் ததும்ப போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்