இந்நிலையில் இப்போது இந்த படம் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சினிமா பிரபலம் சித்ரா லட்சுமனன் தெரிவித்துள்ளார். அதில் விஜய்க்கு நெருக்கமான சிலர் “ஏற்கனவே பேரரசுகூட ரெண்டு படம். இப்ப அவரு தம்பியோடு படமா. வெளியில எல்லாம் பேரரசு குடும்பம் இல்லன்னா விஜய்யே இல்ல என பேசிக்குறாங்க. தொடர்ந்து ஏன் அவர்களுக்கே படம் கொடுக்குறீங்க.. இடைவெளி விட்டு பண்ணலாம் என சொல்ல, விஜய் மனது மாறிவிட்டார். அதனால் படமே நடக்காமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார்.