தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது, ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து, வினோத் இயக்கத்தில் கமல்233 படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் இவர்களுடன் இணைந்து, அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில், அமெரிக்காவில் புரொஜக்ட் கே என்ற படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: புராணங்களின் பெருமையை பறை சாற்றுவதற்காக நாக் அஸ்வின் கல்கி2989ஏ.டி. என்ற படத்தை இயக்குகிறார். ஒரு படத்திற்கு கதாநாயகன் எவ்வளவு முக்கியமோ, வில்லனும் அதே அளவுக்கு முக்கியம் என்பதால் இப்படத்தில் வில்லனாக நடிக்க சம்மதித்தேன் என்று கூறியுள்ளார்.