இந்நிலையில் விஐபி-2 படத்தின் ப்ரோமோஷனுக்காக அமலா பால் மிகவும் பிஸியாக கேரளா, ஆந்திரா என பயணம் செய்து வருகின்றார். இதில் ஒரு பேட்டியில் ‘இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை’ என கூறியுள்ளார், இவர் ஏன் இதை இந்த நேரத்தில் சொல்ல வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.