இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
ஆனால் இப்போது லாரன்ஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால் இப்போது மலையாள நடிகரான பஹத் பாசில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் மூவரில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது இன்னமும் குழப்பமாகவே உள்ளது.