ரஜினி, விஜய் அடுத்து கமல்ஹாசனை வைத்து இயக்குவது எப்போது?

செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (23:13 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஏ.ஆர் முருகதாஸ் நடிகை விஜய்யை வைத்து, கத்தி, துப்பாக்கி,  சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் அடுத்து நான்காம் முறையாக அவரை இயக்கவுள்ளார்.

ரஜினியை வைத்து தர்பார் படத்தையும்  இயக்கிவிட்டார். தெலுங்கு சூப்பர் ஸ்டார், பாலிவுட் சூப்பர் ஸ்ட்ரார் எனப் பலரை அவர் இயக்கிவிட்டார்.

ஆனால்  நடிகர் கமல்ஹாசன் மட்டும் அவரது இயக்கத்தில்  இதுவரை நடிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் பலரும் கேட்டிருந்த நிலையில் சிறந்த கதை அமைந்தால் அவரை வைத்து இயக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்