இந்நிலையில் இன்றுக்ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதில், வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் 5 திரைப்படங்கள் அமெசான் பிரைமில் இலவசமாகப் பார்க்கலாம் என அறிவித்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.