டீசரின் ரன்னிங் டைமை இயக்குனர் சிறுத்தை சிவா தன்னுடைய டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். தல ரசிகர்களுக்கு இது ஒரு செம விருந்தாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இன்னும் இந்த டீசர் வெளியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.