பூஜையுடன் தொடங்கியது விஷாலின் புதிய படம்

புதன், 19 அக்டோபர் 2016 (18:20 IST)
விஷாலின், விஷால் ஃபேக்டரி தயாரிக்கும் 7 -வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.
 

 
இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சமந்தா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு, இரும்பு திரை என்ற பெயர் பரிசீலனையில் உள்ளது.
 
ஆக்ஷன் படமாக இது உருவாகும் என்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்