ராஜதந்திரம் இயக்குனர் படத்தில் விமல்

செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:04 IST)
சென்ற வருடம் வெளியான படங்களில் ராஜதந்திரம் திரைப்படம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. படத்தை அமித் இயக்கியிருந்தார்.


 

அமித் தனது இரண்டாவது ஸ்கிரிப்டை நிறைவு செய்துள்ளார். இதில் நாயகனாக நடிக்கவிருப்பது, விமல். சமீபமாக விமல் நடித்த எந்தப் படமும் சோபிக்கவில்லை. மார்க்கெட் மளமளவென சரிந்துவரும் நிலையில், அமித்தின் படம் அதனை தாங்கிப் பிடிக்கும் என்று நம்புகிறார்.

2017 -ஐ வெற்றி ஆண்டாக அமித்தின் படம் மாற்றும் என்பது விமலின் நம்பிக்கை.

கறை நல்லதோ கெட்டதோ ஆனால் நம்பிக்கை நல்லது.

 

வெப்துனியாவைப் படிக்கவும்