இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸாகிறது. இதையடுத்து படத்துக்காக வித்தியாசமான முறையில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் விக்ரம் படத்தின் புகைப்படம் மற்றும் தலைப்பைத் தாங்கிய வாசனைத் திரவியங்கள் இப்போது விறபனை செய்யப்பட்டு வருகின்றன. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.