ஏ.ஆர்.முருகதாஸுடன் கைகோர்க்கும் விக்ரம்...

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (23:50 IST)
விக்ரம் நடிக்கும் 62 வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா,  மணிரத்னம் செல்வன், கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம்  உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து, பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும்  படவேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இ ந் நிலையில், ஏ.  ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விக்ரம்                     நடிக்கவுள்ள 62  படம் குறித்த தகவல் வெளியாகிறது.

இப்படம்  குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்