’பிளான் பண்ணிப் பண்ணனும்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சனி, 4 செப்டம்பர் 2021 (23:09 IST)
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ நடித்துள்ள பிபடத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் புகழ் ரியோ நடிப்பில் உருவாகியுள்ள படம்ம்  பிளான் பண்ணி பண்ணனும். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா ர்நம்பீஷ நடித்துள்ளார்.

இப்படத்தை இயக்குநர் பாணா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை பாசிட்டிவ் பிரிண்ட் ஸ்டுவியோஸ் என்றா நிறுவனத்தின் சார்பில் ராஜேஷ்குமார்  எல்.சிந்தன் ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 24 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.   

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்