மகனுடன் வீடியோ காலில் விளையாடிய விஜய்சேதுபதி !

புதன், 14 ஏப்ரல் 2021 (22:13 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது மகனுடன் வீடியோ காலில் செய்து விளையாடிய வீடியோ வைரலாகிவருகிறது.
 
தென்னிந்தியாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மாநகரம் ரீமேக் படத்தில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில், தனது மகனுடன் ஒரு வீடியோ கால் செய்து, பந்துவீசுவது எப்படி, ஒரு சில காட்சிகளில் நடிப்பது எப்படி என்பது குறித்து பேசும் வீடியோ வைரலாகிவருகிறது.
 
இவர் நடித்துள்ள மாமனிதன் படம் விரையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்