மீண்டும் நடிக்க வந்த விஜய்சேதுபதி நடிகை !

திங்கள், 5 ஜூலை 2021 (21:57 IST)
தமிழ் சினிமாவில் சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் சுவாதி. இதன்பின், விஜய்சேதுபதி நடித்த  இதற்குத் தானே ஆசைப்பட்டாய் என்ற படத்தில் நடித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளா மாநிலத்தைச் சேர்ந்த விமானி விகாஷ் என்பவரை இவர் திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் நடிப்பதைத் தவிர்ந்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.





















இந்நிலையில் ஒரு புதிய தெலுங்குப் படத்தில் சுவாதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்