மலைக்க வைக்கும் விஜய் பட நடிகையின் உடை விலை!

புதன், 21 ஏப்ரல் 2021 (22:09 IST)
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் ஆடையின் விலை கேட்போருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா சோப்ரா. இவர் சில ஆண்டுகளுக்கு முன் நிக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் 74 வது பாஃப்டா விருதுகள் வழங்குகள் விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோஃப்ரா சிறப்பாக வடிவமைப்பட்ட உடையை அணிந்துள்ளார். இதன் விலை எல்லோருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது பிரியங்கா இந்த உடையை அணிந்து வந்து எல்லோரையும் கவர்ந்தார்.

இதன் விலை சுமார்ரூ.3.52,075 ஆகும். பிரியங்காவின் இந்த ஆடை அலங்காரப் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்