லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் ஒரு வெட்டு குட இல்லாமல், என்ன சர்டிஃகேட் கிடைக்கிறதோ அதை அப்படியே வெளியிட்டு, பெரும்பாலான ரசிகர்கள் இப்படத்தை பார்த்த பின்னர், 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பார்க்ககூடிய வகையில் லியோ படம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.