அத்துடன் , அவர் ஹாலிவுட் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் வலைதளமான அமேசான் நிறுவனத்துடன் அவர் பல மில்லிய டாலர் மதிப்பில் சீரியல் மற்றும் வெப் சீரிஸ் போன்ற தொடர்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது, பர்பிள் பெப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் உலமம் எங்கிலும் உள்ள திறமைகளை மட்டுமே வைத்து தரமானபடைப்புகளை தருவதை நோக்கமாகக் கொண்டது. எனது அடுத்த முயற்சிக்கு அமேசானுடனான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்து தனக்கு ஆத்ரவு தரும் ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.