'மூடர் கூடம்' நவீனின் அடுத்த படத்தில் மல்டி ஸ்டார்கள்

புதன், 31 அக்டோபர் 2018 (21:36 IST)
ஓவியா, செண்ட்ராயன் நடிப்பில் நவீன் இயக்கத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 'மூடர் கூடம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நவீன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

இந்தா படத்தில் விஜய் ஆண்டனி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நாசர், ஷாலினி பாண்டே உள்பட மல்டி ஸ்டார்கள் பலர் நடிக்கவுள்ளனர். பல வெற்றிப்படங்களை தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ் சிவா இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை மாலை 6 மணிக்கு ஒரு சிறப்பு விருந்தினர் வெளியிடவுள்ளதாக நவீன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Welcome @shalinipandeyyy
Looking forward to work with the legends @prakashraaj sir, #NasserSir #JagapathyBabuSir
Title to be revealed
Tomorrow @6pm
By a very special personality@vijayantony @arunvijayno1 @TSivaAmma @Natarajanmusic @CtcMediaboy pic.twitter.com/WEtWYLvt6S

— Naveen.M (@NaveenFilmmaker) October 31, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்