நடிகர் விவேக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அப்போது தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலில் செலுத்தினர். ஆனால் விஜய் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா சென்ற நிலையில் அவரால் நேரில் வரமுடியவில்லை. ஆனால் சமூகவலைதளம் மூலமாக கூட அவர் அஞ்சலி செலுத்தவில்லை என சர்ச்சைகள் எழுந்தன.