இந்த நிலையில், சமீபத்தில், நயன்தாராவின் பதிவுகளால் அவர் விக்னேஷ் சிவனைவிட்டு பிரிந்துபோய்விட்டதாக வதந்திகள் பரவியது.
இந்த வதந்திகளுக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். இந்த நிலையில், இருவரும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தில் 12 சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இருவரும் சேர்த்து அந்த சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், அதனால் சமூக வலைதளங்கலில் பரவுகின்ற செய்திகளை போல வதந்திகளை போல இருவரும் பிரிய வாய்ப்பேயில்லை என்று தகவல் வெளியாகிறது.
மேலும், சமீபத்தில் எல்.ஐ.சி படத்திற்கு கிடைத்த சம்பளத்தில் இருந்து விக்னேஷ் சிவன், அவரது மனைவி நயன்தாராவுக்கு மேபேக் என்ற பென்ஸ் சொகுசு காரை பரிசளித்ததாகவும் கூறப்படுகிறது.