காதலி நயனின் பிறந்த நாளை சூப்பராக கொண்டாடிய விக்னேஷ் சிவன்! வைரல் படங்கள்

திங்கள், 19 நவம்பர் 2018 (11:11 IST)
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நேற்று பிறந்தநாள் அவருக்கு நேற்று காலை முதலே ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

அவருடைய காதலரான விக்னேஷ் சிவன் இந்த பிறந்தநாளை அசத்தலாக கொண்டாடி வருகிறார். நயன்தாராவின் பிறந்தநாள் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்
 
அந்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. ட்விட்டரில் நயன்தாராவின் பிறந்தநாள் புகைப்படங்கள் டாப் டிரண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. காலை முதலே டுவிட்டரில் நயன்தாராவுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்