இந்நிலையில், பிரியா பவானிசங்கரை நடிகர் விஜய் பாராட்டியுள்ளாராம். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் விஜய்க்கு நன்றி. நான் காலை எழுந்தவுடன் இந்த செய்தியை பார்த்து யாரோ கலாய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால், இது உணமையான தகவல் என்று பின்னர் தெரிந்து கொண்டேன். நான் இந்த அன்பிற்கும், அங்கீகாரத்திற்கும் தகுதியுடையவரா என்று தெரியவில்லை. ஆனால், இதற்காக கடினமாக உழைப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.