பாடலாசிரியரான வெங்கட்பிரபு

வியாழன், 21 ஜூலை 2016 (12:39 IST)
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றை இயக்குனர் வெங்கட்பிரபு எழுதியுள்ளார்.



சென்னை 28 படத்தில் நடித்தவர்களை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் வெங்கட்பிரபு. தயாரிப்பும் அவரே. இந்தப் படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வழக்கம் போல யுவன் இசை.

படத்தில் மொத்தம் 6 பாடல்கள். அதில் ஒன்றை வெங்கட்பிரபு எழுதியுள்ளார். செப்டம்பரில் படம் திரைக்கு வருகிறது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்