இந்த படம் ரிலீஸான முதல் நாளில் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நல்ல வசூல் செய்த நிலையில் நான்கு நாள் முடிவில் இந்த படம் உலகம் முழுவதும் 48 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன