இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் ஸ்டில்கள் வெளியாகி வருகின்றன. வனிதாவுக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் மாலை போடுவது போன்றும் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் வைரலாகியது. ஆனால் இவை அனைத்தும் இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றுக்காக என்பது குறிப்பிடத்தக்கது