எனை ஆளும் காதல் தேசம் நீ தான்.... வாணி போஜன் வெளியிட்ட கார்ஜியஸ் வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

சனி, 20 மே 2023 (20:08 IST)
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி  போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல்  கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது கருப்பு நிற சேலையில் கார்ஜியஸ் வீடியோ வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்