ரசிகர்களை திருப்திப் படுத்தினாரா வடிவேலு?... நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கு?

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:57 IST)
இன்று ரிலீஸ் ஆகியுள்ள நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ரசிகர்களைப் பெரியளவில் ஈர்க்கவில்லை.

வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் இன்று ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்களை படம் பெரியளவில் திருப்திப் படுத்தவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்