சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இதில் வடிவேலு பழைய நகைச்சுவை மன்னனாக கம்பேக் கொடுப்பார் என டிரைலர் பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் வடிவேலு ஐந்து விதமான கெட்டப்களில் நடித்துள்ளாராம். ஒவ்வொரு கெட்டப்பும் படத்தில் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்கவைக்கும் என சொல்லப்படுகிறது.