இந்நிலையில் தற்போது சிம்புக்கு அவரது தாய் உஷா ராஜேந்தர் சின்ன குழந்தை போன்று சோறு ஊட்டிவிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அவரது தங்கை இலக்கியாவின் மகன் குறுக்கே வந்து நாட்டியாக பேசுவது இன்னும் இந்த வீடியோவிற்கு அழகூட்டுகிறது. அவனிடம் சிம்பு " உங்க அம்மா உனக்கு ஊட்டுறாங்க எங்கம்மா எனக்கு ஊட்டுறாங்க" என பேசுவது ரசிக்கும் படியாக உள்ளது. இதோ அந்த வீடியோ