அரசியல் உள்குத்து வேலைகள், சதிகள், அடிதடி சண்டைகள், தேர்தல், வாக்குப்பதிவு என பல்வேறு காட்சிகள் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளதால் இது ஒரு முழு நீள அரசியல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உறியடி விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியான், திலீபன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.